Om Sai Ram

"Sabka Malik Ek" -> God is One

15 July 2010 Sai Baba Temple Kumbabishekam (Mylapore)

Posted by shirdisainath on July 9, 2010

Mylapore Sai Baba Temple Dome

Mylapore Sai Baba Temple Dome


15 July 2010  Sai Baba Temple Kumbabishekam (Mylapore)

சென்னை: சென்னை மயிலாப்பூரில் பகழ் பெற்ற ஷீரடி சாயி பாபா கோயில் உள்ளது. இக்கோயிலில் ரூபாய் 50  லட்சம் செலவில் அடுத்த மாதம் 15 ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக இக்கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகமும், பூஜ்ஜிய ஸ்ரீ நரசிம்ம சுவாமிஜியின் திரு உருவ சிலை பிரதிஷ்டையும், மஹா கும்பாபிஷேக வைபவமும் வரும் ஜூலை மாதம் 15 ம் தேதி வியாழக்கிழமை நடைபெற இருக்கிறது.

இக்கோயிலின் உட்புற சந்நிதியில் அழகிய கலைநயத்துடன் வெள்ளை பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டு. அதன் சுவற்றில் தங்கத்திலான ஆர்ச் பதிக்கப்படுகிறது. சாயி பாபாவிற்கு வெள்ளியால் ஆன திருவாச்சி அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடையே பேசிய திரு.கே.தங்கராஜ், கோயில் வளாகத்தில் புதிதாக கட்டுமான பணிகள் தொடங்கி, நரசிம்ம ஸ்வாமிஜி குடிலுக்கு அழகிய கோபுரமும் தியான மண்டபம், நிர்வாக அலுவலகம், நூலகம், மற்றும் நவீன சமையல் கூடம் போன்ற பணிகள் அனைத்தும் பளிங்கு கற்கள் மற்றும் கிரானைட் கற்களைக் கொண்டு அழகிய வேலைப்பாடுகளுடன் ருபாய் 3 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

பக்தர்கள் வசதிக்காக தரிசன வழிகள் அனைத்தும் எளிமைப் படுத்தப்பட்டுள்ளன. மேலும் அன்னதானம் காலை முதலே வழங்கப்படும். இதற்காக சிறப்பு அன்னதானக் கூடம் நிறுவப் பட்டுள்ளது.

English Translation

Shirdi Sai Baba temple in Mylapore Chennai is being renovated with a expense of 50 lakhs for the Kumbahabishegam which is to be held on 15th of July. Ashtabandhan Maha Kumbahabishegam, Poojia Shri Narasima Swamy’s statue prathistam and Maha Kumbahabisheg Vaibav will be held on 5th of July which falls on Thursday.

The interior of the shrine is aesthetically designed with white marble stones and the walls of the shrine holds a arch made of gold. For Shirdi Sai Baba, thiruvaachi made of silver is been built.

Mr. Thangaraj speaking about the inauguration to the press, said that 3 crores of money has been spent on the premises of the temple construction works have began. He also added that new cottage, meditation center, administrative office,library,well modernized kitchen and other facilities for the temple with marble flooring are being executed.

For the convenience of the Shirdi Sai Baba followers, the pavement of the shrine has been expanded. And moreover annathanam will begin from morning itself and for this special places have been allocated.


One Response to “15 July 2010 Sai Baba Temple Kumbabishekam (Mylapore)”

  1. M J BASKARAN said

    what is the time for tomorrows Kumbabishekam. Let me know please.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: